அதன் காரணமாகத்தான் என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது….! நடிகை ராஷ்மிகா சொல்கிறார்

வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து கருத்து சொல்லாமல் இருந்த ராஷ்மிகா, தற்போது விளக்கம் அளித்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில்…

அமிதாப் பச்சனுக்கு மகளாக பாலிவுட் படத்தில் அடியெடுத்து வைக்கும் ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்க உள்ளாராம். கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்…

Translate »
error: Content is protected !!