பன்முகத் திறன் படைத்த படைப்பாளி; கமல்ஹாசனுக்கு சீமான் வாழ்த்து

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இன்று (7ம் தேதி) தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன். திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்…

அத்தியாவசிய பொருட்களின் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க… சீமான் வலியுறுத்தல்

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் : மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) வரியை கடுமையாக உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் வாழவே முடியாத அளவிற்குச்…

பாஜகவின் ஊதுகுழலா சீமான் – சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களாகவே சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அண்மையில் விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றார். பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இந்த நிலையில் ,…

சீமான் நாக்கை அறுத்துவிடுவேன்: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்

காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானை வெட்டிடுவோம் என்று கடுமையாக எச்சரித்த திரவியம் மீது நாம் தமிழர் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் அக்கட்சி நிர்வாகிகளும் காங்கிரஸ்காரர்களை தொடர்ந்து விமர்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார்…

பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? – சீமான் கண்டனம்

தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? என மத்திய அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

திருவொற்றியூர் தொகுதியில் முதன் முதலாக சீமான் வெற்றி பெறுவாரா..? நிலவரம் என்ன..!

சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 6-ல் திமுகவும், 4-ல் அதிமுகவும் வெற்றியை ருசித்துள்ளன. பலம் வாய்ந்த திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தும் வகையில் இளைஞர்களை கவரும் வகையில் சீமான் வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். மீனவர்கள் மற்றும்…

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 அல்ல…! புதிய பிரமாண பத்திரத்தில் தகவல்..

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 அல்ல; ரூ. 4.72 லட்சம் : புதிய பிரமாண பத்திரத்தில் தகவல்., திருவொற்றியூரில் போட்டியிடும் சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல;  4.72 லட்சம் ரூபாய் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீமானின் ஆண்டு…

சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (12/03/2021) தொடங்கியது. இந்த நிலையில் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதேபோல்,…

ஒரே அடியாக 234 வேட்பாளர்கள்… நான் தனியாகத்தான் நிற்பேன்…! அதிரடியாக களமிறங்கிய சீமான்..

சென்னை, திமுக, அதிமுக போன்ற வலிமையான மூத்த கட்சிகள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை முழுதாக முடிக்காமல் மீட்டிங் மேல் மீட்டிங் போட்டுகொண்டு இருக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்தாலும் அதன்பின் தொகுதிகளை தேர்வு செய்து. பின் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.. இப்படி…

நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகல்..! என்ன காரணம்.?

சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கி உள்ளார். லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டு…

Translate »
error: Content is protected !!