தொகுப்பாளராக களமிறங்கும் சிம்பு..!

விரைவில் சர்வதேச அளவில் பிரபலமான நிகழ்ச்சியில் சிம்பு தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சர்வதேச அளவில் பிரபலமான ‘சர்வைவர்‘ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை சிம்பு தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியின் விதிகளின்படி, போட்டியாளர்கள் ஆளில்லா தனி தீவில்…

பிரபல பட இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். இப்படம் தற்போது…

Translate »
error: Content is protected !!