மஹத்தின் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” – டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் வெளியிட்ட நடிகர் சிம்பு

மஹத் நடிக்கும் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். ‘தல’ , ‘தளபதியுடன்’ சேர்ந்து நடித்தவர் இந்த மகத். இவர் சிம்புவின்  நெருங்கிய சிநேகிதன்.. சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற…

சிம்புவுடன் இணைந்து நடிக்கும் புகழ்..!

‘மாநாடு‘ படத்தில் சிம்புவுடன் புகழ் நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரித்தபோது அச்செய்தியில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும்…

திருமணத்துக்காக கங்கையில் தீபமேற்றும் சிம்பு

நடிகர் சிம்பு திருமணத்துக்காக கங்கையாற்றில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார். சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து…

என் கஷ்டம் உனக்கு புரியுதா…? நாயிடம் சிம்பு காதல் புலம்பல்!

காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு, தனது நாய் கோகோவுடன் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று காதலர் தினத்தன்று தனது நாய் கோகோவுடன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு. அதனுடன் அவர் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி…

சிம்பு படத்தில் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்!

சிம்பு அடுத்ததாக நடிக்கும் படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார். கன்னடத்தில் நாரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.  சிம்பு, கவுதம்…

பிரபல பட இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். இப்படம் தற்போது…

Translate »
error: Content is protected !!