நடிகர் ஆர்யா இலங்கை பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியது, புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.…
Tag: Tamil News
ரஷியாவில் ஒரே நாளில் 18,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ரஷியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,38,142 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 796 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில்,…
இந்திய பதக்கப்பட்டியலில் முன்னேற்றம்… மணீஷ் நர்வால், சிங்கராஜ் அதனாவுக்கு கமல் ஹாசன் வாழ்த்து
மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர். சிங்கராஜ் ஏற்கனவே…
மும்பை.. 7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து..!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, போரிவலியில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஏழாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயை அணைக்கும் போது ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்தார்…
சென்னை மெரினாவில் படகு சவாரி – பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அதில் சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில்…
புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி – தமிழிசை சௌந்தரராஜன்
விநாயகர் சதுர்த்தியை விழாவையொட்டி புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டா வேண்டும் எனவும் தெலுங்கானாவைப் போலவே புதுச்சேரியிலும்…
டோக்கியோ பாராலிம்பிக்.. பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற மணீஷ்நர்வால் மற்றும் வென்ற வெள்ளி வென்ற சிங்கராஜ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி, “டோக்கியோ பாராலிம்பிக்கின் மகிமை தொடர்கிறது.…
நவம்பரில் அமெரிக்க – இந்தியாவுக்கிடையேயான 2+2 பேச்சுவார்த்தை நடைபெறும்
இந்தியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 2 + 2 பேச்சுவார்த்தை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார். 2 + 2 இன் கடைசி கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது, அடுத்த சந்திப்பு…
டோக்கியோ பாராஒலிம்பிக்.. இந்தியாவிற்கு மேலும் பதக்கம் உறுதி..!
பாரா ஒலிம்பிக்கில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்ல உள்ளது. இந்தியாவின் கிருஷ்ணா நாகர் ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில், பிரிட்டனின் கிறிஸ்டனை 21-10, 21-11 என்ற நேர் செட்களில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.
டோக்கியோ பாராலிம்பிக்.. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர். சிங்கராஜ் ஏற்கனவே…