தொடர்ந்து அதிரடி.. டோக்கியோ பாராலிம்பிக்கில் 2-வது பதக்கம் வென்ற அவனி

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை ஆவணி லெக்ரா துப்பிப்பாகி சுடும் போட்டியில் 2வது பதக்கம் வென்றுள்ளார். துப்பிப்பாகி சுடும் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்றுள்ள நிலையில் தற்போது…

மீரா மிதுனுக்கு ஜாமீன்..!

சமூக வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட இனத்தை அவதூறாக பேசிய வழக்கில் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் கடந்த 14 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஊழியரை கொலை…

கடலூர்: நெய்வேலியில் 2 ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் வகுப்புகள் இதுவரை ஆன்லைன் மூலம் தான் நடத்தப்பட்டுவருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்…

ஆந்திரா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் தெம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீர் விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில்…

“பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு.. மணிரத்னம் மீது வழக்கு பதிவு..!

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் இயக்குனர் மணிரத்னம் மீது காவல்நிலையத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, இயக்குனர் மணிரத்னம் தற்போது “பொன்னியின் செல்வன்” படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ரம், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா…

வடசென்னையில் “அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்” – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110 ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், அயோத்திதாசர் 175 ஆவது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம்…

நட்சத்திர ஓட்டல் மேலாளரை மிரட்டல்.. நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

சமூக வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட இனத்தை அவதூறாக பேசிய வழக்கில் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் கடந்த 14 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஊழியரை கொலை…

காங்கிரஸில் சேர்வாரா பிரசாந்த் கிஷோர்?.. சோனியா காந்தி விரைவில் இறுதி முடிவு

பிரபல தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேருவது பற்றி பேசி வருகிறார். அவர் ஏற்கனவே கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்காவை சந்தித்துள்ளார். ஆனால் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்ப்பது குறித்து…

நாமக்கல்லில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் வகுப்புகள் இதுவரை ஆன்லைன் மூலம் தான் நடத்தப்பட்டுவருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய தடகள…

Translate »
error: Content is protected !!