கோயம்பேடு: தக்காளி விலை கடும் வீழ்ச்சி

கடந்த வாரம், மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 20ரூபாய்க்கும் ,சில்லறை விற்பனை நிலையங்களில் கிலோ 25ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்த விற்பனையாளர்கள் நேற்று ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளியை 120 ரூபாய்க்கு விற்கத் தொடங்கினர். இதையடுத்து தக்காளியின் தேக்கத்தைத்…

சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் – ஐக்கிய ஜனதாதளம்

சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக ஐக்கிய ஜனதாதள செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதேபோல் பெட்ரோல் மற்றும்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரம் 937 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.92 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.92 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.60 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.43 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.86 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி

தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அவரை மரியாதையை செலுத்தும் வகையில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில்…

ஆந்திராவில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 15 ஆயிரம் 302 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர்…

அசாமில் இரவு நேர ஊரடங்கு அமல்

அசாமில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் அசாமில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என…

பிக் பாஸ் சீசன் 5யில் இணைய போகிறாரா மாஸ்டர் மகேந்திரன்..!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளதாக ப்ரோமோ வெளியிடப்பட்டது. இது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 5யில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று…

பெருவில் பேருந்து விபத்து.. 32 பேர் பலி

தென் அமெரிக்க பெரு தலைநகர் அருகே ஒரு பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. அதில் 63 பேர் பயணம் செய்தனர். கார்ரிடிரா சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பகுதியில் பயணம் செய்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 650 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்களானது.…

கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலையம்.. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக கிளம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பேருந்து நிலையம்…

Translate »
error: Content is protected !!