அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அண்ணா சாலையில் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, கடந்த சில தினங்களுக்கு முன்பாக திராவிட கழக தலைவர் வீரமணி, என்னிடம் அண்ணா சாலையில் கருணாதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட…

கர்நாடகாவில் ஒரே கல்லூரியை சேர்ந்த 32 மாணவிகளுக்கு கொரோனா

கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்…

டெல்லியில் கனமழை.. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி, டெல்லியில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில், மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. மேலும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் டெல்லியில் முக்கிய சாலைகளில் பெரும்…

கண்கலங்கிய ஓபிஎஸ்.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன சசிகலா..!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

ஹரியானாவில் கனமழை.. சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

வடஇந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஹரியானா மாநிலம் குருகிராமின் பல பகுதிகளில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக சாலையில் போக்குவரத்து கடும்…

தமிழகத்தின் 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. டிடிவி தினகரன் கண்டனம்

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24…

ஆப்கானிஸ்தானில் இருந்து நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான் தப்பி செல்லும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து அங்குள்ள ஆப்கானிஸ்தான் எல்லையை கடந்து பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான் நாட்டுக்கு தப்பி செல்கின்றனர். இந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்களின் ஆரம்ப இலக்கு துருக்கியாக இருக்கலாம், இன்னும் 1000…

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் நேற்றுடன் முடிவடைந்த ஊரடங்கை செப்டம்பர் 15-ம் வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.85 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.85 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.53 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.33 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.86 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 10 ஆயிரம் 845 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!