ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக முதலமைச்சர் கத்தார் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாம் சட்டம் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்ற…
Tag: Tamil News
குழந்தையை தாக்கிய பெண்ணுக்கு மனநல பாதிப்பு இல்லை..!
கணவருடன் ஏற்பட்ட தகராறில் தாய் தனது குழந்தையை இரக்கமின்றி அடிக்கும் வீடியோ ஒன்று மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சிந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியைச் சேர்ந்த வடிவாழகனை 2016 இல் திருமணம் செய்து…
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் பகுதியில் சர்வதேச கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்புப் படைகள் இன்று வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து ஒரு பயங்கரவாதி இந்திய எல்லைக்குள் நுழைய முயலும் போது பாதுகாப்புப் படையினர்…
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாரவுக்கு பரிசுத்தொகை – ராஜஸ்தான் முதலமைச்சர் அறிவிப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. பெண்களின் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம்…
ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 30 வீரர்கள் உயிரிழப்பு
ஏமன் ராணுவ தளம் மீது ஏவுகணைகளால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 30 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏமனில் உள்ள லாஜ் மாகாணத்தில் உள்ள அல் அனத் விமான படை தளத்தின் மீது இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர்…
குழந்தையை சித்திரவதை செய்த துளசிக்கு மனநல பரிசோதனை
கணவருடன் ஏற்பட்ட தகராறில் தாய் தனது குழந்தையை இரக்கமின்றி அடிக்கும் வீடியோ ஒன்று மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சிந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியைச் சேர்ந்த வடிவாழகனை 2016 இல் திருமணம் செய்து…
டெல்லியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும் – டெல்லி அரசு
டெல்லியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவசர பயன்பாட்டுக்கான தனிமைப்படுத்தும்…
பாராஒலிம்பிக்கில்… இந்தியாவுக்கு முதல் தங்கம்.. இந்திய வீராங்கனை சாதனை..!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. பெண்களின் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம்…
10 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதி உள்ளிட்ட 8 கட்டிடங்கள் – முதலமைச்சர் திறந்து வைப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ. 10.04 கோடியில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி உள்ளிட்ட 8 கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது – டெல்லி சுகாதார அமைச்சர்
டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியது, டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது. தேசிய தலைநகரில் கொரோனா தொற்று விகிதம் 0.4% ஆக உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 6,800 தீவிர சிகிச்சைப் படுக்கைகளை…