சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் சென்றார். சென்னை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விஜயகாந்த்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைவு

கொரோனா காலத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 35,904 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 4,488 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், வெள்ளியின்…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதலில் இரண்டு பதக்கம் வென்று இந்தியா அபாரம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாராஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் கலந்தகொள்கின்றன. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திரா 64.35 மீட்டர் தொலைக்கும் மற்றும் மற்றொரு இந்திய வீரர் சுந்தர்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.71 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.71 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19,40 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயிர்வடைந்த நிலையில் அடுத்த 5 நிமிடங்களில் 400 புள்ளிகள் அதிகரித்து 56,526 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 16,820…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரம் 939 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் வேளாண் கல்லூரிகளை அமைக்க முதலமைச்சர் உத்தரவு

கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் வேளாண் கல்லூரிகளை அமைக்க முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெற்று வருகிறது. தற்போது கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் ரூ .10 கோடி…

என்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேசும் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக எம்எல்ஏ ஐயப்பன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின், “மானியம் மீதான…

பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்?: ராகுல் காந்தி கேள்வி

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வருமானம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் மக்களின் வருமானம் உயரவில்லையே என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி கூறியது, 2019-20 தேர்தல் நிதி பத்திரங்களில் இருந்து பாஜகவின்…

அசாமில் வெள்ளம் 11 மாவட்டங்களில் 1.33 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன. இதனால் 243 கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 33 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

Translate »
error: Content is protected !!