கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் இரவு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால், அங்கு இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. கேரளாவில் வெள்ளிக்கிழமை முப்பது ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை ஐயாயிரம் பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை…

இலங்கை தமிழர்கள்… திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு – கனிமொழி

ரேஷன் கடைகளில் இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது குறித்து கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன எதிர்காலம், தன் ​பிள்ளைகளின் எதிர்காலம் என்று…

வங்கதேச விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்

பங்களாதேஷின் பிமான் பங்களாதேஷுக்கு சொந்தமான சர்வதேச விமானம் மராட்டிய மாநிலமான நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 126 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உத்தரகாண்டில் திடீரென இடித்து விழுந்த பாலம்.. வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராணிபோகரி-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் ஜகான் ஆற்றில் உள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சில வாகனங்கள் சிக்கிக்கொண்டுள்ளன. இதனால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. மேலும் மாநில பேரிடர் மீட்பு படையின் (SDRF) மீட்பு மற்றும்…

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க ப.சிதம்பரத்தின் அனுமதிக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மாலியின் முன்னாள் பிரதமர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

போவ்மியோ மைஹா (வயது 67) 2017-18 வரை மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் பிரதமராக இருந்தார். இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் மாலியின் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம், 40 மில்லியன் அமெரிக்கா டாலரில் ஜெட்…

பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. * பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். * ஆசிரியர்கள், ஆசிரியர்…

அசாமில் லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.. 5 பேர் உயிரிழப்பு

அசாமில் திமா ஹசாவோ நகரில் டிஸ்மாவோ கிராமத்திற்கு அருகே உம்ராங்சோ லங்கா சாலையில் 7 லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்துள்ளன. அந்த லாரிக்கு நள்ளிரவில் திடீரென மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதில் 7 லாரிகளும் எறிந்ததில் 5 பேர் உயிரிழந்துளனர். இது குறித்து போலீஸ்…

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அவரின் தாயார் அற்புதம்மாளின் பரோலை நீட்டிப்பதற்கான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது மற்றும் அவரது பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பரோல் இன்றுடன் முடிவடையும் நிலையில்…

கேரளாவில் இன்று முதல் 30ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.. 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரள முழுவதும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் 30 தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம்,…

Translate »
error: Content is protected !!