பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,671 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி 79 லட்சம்…
Tag: Tamil News
தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது – ராகுல்காந்தி
நாட்டில் கொரோனா தாக்கம் கவலையளிக்கும் நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது என ராகுல் காந்தி இன்று விமர்சித்துள்ளார். அதிகரித்து வரும் கொரோனா பரவல் கவலை அளிக்கிறது. அடுத்த அலையில் தீவிர விளைவுகளைத் தவிர்க்க தடுப்பூசி…
புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராகப் எம்.எல்.ஏ ராஜவேலு பொறுப்பேற்பு
புதுச்சேரியில் துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு போட்டியின்றித் துணை சபாநாயகராக தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில், புதுச்சேரியில் 15 வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணை சபாநாயகராக என்.ஆர்.…
ராஜஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ராஜஸ்தானில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 58.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 58.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 1,3,39,970 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்டுள்ளன. தற்போது மாநிலங்கள்,…
ஆப்கானிஸ்தானில் 10 நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட்ட வங்கிகள்.. பணம் எடுக்க குவிந்த மக்கள்
ஆப்கானிஸ்தானில் 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த வங்கிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. தலைநகர் காபூலில் வங்கிகள் திறந்தவுடன் தங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் வங்கியின் முன் திரண்டனர். இருப்பினும், வங்கிகளில் போதுமான பண இருப்பு இல்லாததால் பணத்தை…
“ரன் மெஷின் ரிப்பேரா”.. சர்வதேச போட்டி.. 50 இன்னிங்ஸ் கடந்தும் சதமடிக்காத கோலி
சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்காமல் 50 இன்னிங்ஸ்களுக்கு மேல் பேட்டிங் செய்து வருகிறார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள்…
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் – கர்நாடக முதல்வர்
டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பம்பாய் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அதன்பின், கர்நாடக முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தியதாக கூறினார். மேகதாது அணை பிரச்சனை குறித்து அடுத்த…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.46 கோடியாக உயர்வு
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.46 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.20 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…
ஹோண்டுராஸில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ஹோண்டுராஸ் நாட்டின் வடகிழக்கே பினலெஜோ நகரில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை