இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரம் 530 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
Tag: Tamil News
தலிபான் பிரதிநிதிகளுடன் சீன தூதரக அதிகாரிகள் சந்திப்பு
கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர் அப்துல் சலாம் ஹனாபி, ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதர் வாங் யூவை காபூலில் சந்தித்தார் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சீனத் தூதரகம் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை,…
வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும்
தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மீதான தடை தொடரும் என்று தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள மருத்துவத் துறையின் அறிக்கையில், “வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தடை தொடரும். கொரோனா பாதிப்பு…
குஜராத்தில் செப்டம்பர் 2 முதல் 6-8 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
குஜராத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 2 முதல் 50 சதவீத மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்…
கரும்பு விலையை குவிண்டாலுக்கு ரூ. 290 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
யூனியன் நுகர்வோர் விவகாரங்கள் & உணவு & பொது விநியோகம் & ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கரும்புக்கான நியாயமான மற்றும் ஊதிய விலை (FRP) இப்போது குவிண்டாலுக்கு ரூ .290 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10% மீட்பு…
கூட்டுறவு வங்கி நகை கடனில் 7 கோடி ரூபாய் மோசடி – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
தமிழக சட்டசபை தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே கூட்டுறவு நகை கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தகுதி உள்ளர்வர்களின்…
தடையில்லை.. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு
தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக 20கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
“தமிழ்நாடு” என்ற எழுத்துக்கள் வடிவில் கட்டப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கள் “ தமிழ்நாடு ” என்ற எழுத்துக்கள் வடிவில் இருக்கும் நிலையில் இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15 ஆம்…
இ-விசா மூலம் மட்டுமே இந்திய பயணம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களும், வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் அங்கிருந்து இந்திய வருவதற்கு இ-விசா மூலம் மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.…
நைஜீரியாவின் ராணுவ பயிற்சிப் பள்ளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 2 அதிகாரிகள் பலி
நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் நேற்று பயங்கரவாதிகள் புகுந்து அங்குள்ள அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிசூட்டில் இரண்டு ராணுவ பயிற்சிப் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர். மேலும் ஒரு அதிகாரியை பயங்கரவாதிகள்…