தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பதி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் மரணம் குறித்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம்..!

நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் ஏப்ரல் 17 அன்று காலமானார். அவரது திடீர் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமின்றி முழு திரை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு…

அமெரிக்க உளவுத்துறை தலைவர் தலீபான் தலைவருடன் ரகசிய சந்திப்பு

அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் (சிஐஏ) தலைவர் வில்லியம் பர்ன்ஸ் முக்கிய தலிபான் தலைவர் முல்லா அப்துல் கானியை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த திங்கட்கிழமை இரகசிய சந்திப்பு நடந்தது. உளவுத்துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ், தலிபான் தலைவர்களுடன், ஆப்கானிஸ்தானில்…

விசாரணைக்கு நேரில் வருமாறு நாராயண் ரானாவுக்கு நாசிக் போலீஸ் நோட்டீஸ்

மராட்டிய முதல்-அமைச்சர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நாசிக் போலீசார் இன்று எம்.பி. நாராயண் ராணாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். செப்டம்பர் 2 ஆம் தேதி நாசிக்கில் உள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு நாராயண் ராணாவுக்கு நோட்டீஸ்…

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு க…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.14 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 12 ஆயிரம் 366 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியது, “தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸைச் செலுத்துவதற்கு சிறிய மக்கள் தொகை…

ஹரியானாவில் 12 வயது சிறுமி மேம்பாலத்தை திறந்து வைப்பு

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியானா மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,…

புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தடைந்தன. அவை மாநில சேகரிப்பு மையத்திற்கு…

Translate »
error: Content is protected !!