கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனால் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் இதற்காகவே பிரத்யேகமாக படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ஓடிடி தளத்திற்காக தயாராகும் ‘டோண்ட் லுக் அப்’…
Tag: Tamil News
அமைச்சர் கே.எஸ் மஸ்தானை சந்தித்து செயல் திட்டங்களை சமர்ப்பித்த Velli venture குழுமத்தின் இயக்குனர்கள்
இன்று சிறுபான்மை மற்றும் வெளிநாட்டு வாழ் அமைச்சர் கே.எஸ் மஸ்தான் அவர்களை சிங்கப்பூரை சேர்ந்த (Velli venture) குழுமத்தின் இயக்குனர்கள் சந்தித்து அவர்களின் செயல் திட்டங்களை சமர்பித்தார்கள்.
பீகாரின் முசாபர்பூரில் உள்ள பாக்மதி ஆற்றின் அரிப்பால் பலர் வீடுகளை இழந்துள்ளனர் – ஆய்வு செய்ய குழு அனுப்பிவைப்பு
பீகாரின் முசாபர்பூரில் உள்ள பாக்மதி ஆற்றில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், ஆற்றங்கரை பகுதிகளில் அமைந்துள்ள பலர் நதி அரிப்பால் வீடுகளை இழந்துள்ளனர். இதை பற்றி கத்ரா பகுதியின் வட்டார அதிகாரி பரஸ்நாத் கூறுகையில், ஆற்றின் அரிப்பு பற்றிய தகவல்களைப்…
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிக்கு ‘ஆபரேஷன் தேவி சக்தி’ என்று பெயர்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களும் வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 250கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்று 25 இந்தியர்கள் உட்பட மொத்தம் 78 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு…
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 25 இந்தியர்கள் மீட்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களும் வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, மேலும் 25 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 25 இந்தியர்கள் உட்பட மொத்தம் 78 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை…
சென்னையில் லேசான நில நடுக்கம்
சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்ககடலில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை மற்றும் அடையாறு உள்ளிட்ட சில இடங்களில் மக்கள் லேசான அதிர்வை உணர்ந்ததாகக் தகவல்கள்…
நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி.. விரைவில் நடவடிக்கை..!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே விரைவில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
பாஜக மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்
தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். இணையதளத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து கே.டி.ராகவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். எனனை சார்தவர்களுக்கும்…
இன்று பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்
பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் இன்று மாலை நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, மற்றும் பிரேசில் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில்…
அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிக்கு முழுமையான அனுமதி
பைசர் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழுமையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு பைசர் தடுப்பூசி முழுமையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பல்வேறு நாடுகளில் பயன்படுத்த பட்டு வருகிறது.