தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி “பிக்பாஸ்”. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், “பிக்பாஸ் 5” நிகழ்ச்சியின் புரமோஷன் போட்டோ ஷூட் இன்று நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்…
Tag: Tamil News
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.32 கோடியாக உயர்வு
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.32 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.07 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரம் 773 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
ஆண்மையற்றவர் என கூறி ஜாமீன் பெற முயன்ற சிவசங்கர் பாபா..!
பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து ஜாமீன் வழங்க இயலாது என நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் சிபிசிஐடி விசாரணையின் போது சிவசங்கர் பாபா , தான்…
அசாமில் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அசாம் மாநிலத்தில் இன்று பிற்பகல் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் நிலநடுக்காதால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என எந்த தகவலும் இல்லை.
இன்று முதல் 24 மணிநேரம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்
கொரோனா தடுப்பூசி இன்று முதல் 24 மணிநேரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை திறந்து வைத்தார்.…
புதுச்சேரியில் வரும் 26ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 26ம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காலை உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
ஹைதி நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்வு.. 300 க்கும் மேற்பட்டோர் காணவில்லை
ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளதாக ஹைதி அரசு தெரிவித்துள்ளது. 344 பேரை காணவில்லை என்றும் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
டுவிட்டரில் ‘மாஸ்டரை’ பின்னுக்கு தள்ளிய ‘வலிமை’.. ரசிகர்கள் கொண்டாட்டம்
இன்றைய ஹேஷ்டேக் தினத்தையொட்டி ட்விட்டர் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகம் பயன்படுத்திய ஹேஷ்டேக் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அஜித் நடிக்கும் வலிமை படத்திற்காக பயன்படுத்திய #வலிமை என்கிற ஹாஸ்டேக் இந்த பட்டியலில் முதல்…
காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி
ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.