10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பதிவெண்மற்றும் பிறந்த தேதியை www.dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in இல் பதிவு செய்து பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

புதிதாக எந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று இல்லை – சீன சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுஹானில் தோன்றி உலகம் முழுவதும் பரவியது. சீனாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா 2 வது அலை மற்றும் 3 வது அலை வெளிநாடுகளில் பரவுவதால் சீனாவில் அதன் தாக்கம் குறைவாக…

இன்று முதல் திரையரங்குகள் திறப்பு.. டிக்கெட் கட்டணம் உயருமா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகள் இன்று முதல் திரையரங்குகள். இதை பற்றி தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர்…

இன்று முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி.. மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் ஆர்வமுடன் திரண்டனர். பல மாதங்களுக்கு பிறகு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரம் 286 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,157…

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்.. ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து பாதிப்பு

பஞ்சாபில் நிலுவைத் தொகை வழங்கவும், கரும்பின் விலையை உயர்த்தவும் கோரி பஞ்சாப் விவசாயிகள் நேற்று காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். அதன்படி, விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் சாலை மாறியலிலும்…

காபூல் விமான நிலையத்தில் இந்தியர்கள் கடத்தல்.. தலிபான்கள் மறுப்பு..!

காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என அந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, எனினும், இது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்தியர்கள் கடத்தப்படுவதை உறுதி செய்ய வெளியுறவு…

அசாமில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 14 பேர் கைது

அசாம் மாநிலத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவுசெய்த 14 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில சிறப்பு டி.ஜி.பி.சிபி சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் ஏதேனும் கருத்துகள் பதிவிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.ஏதேனும்…

நீட் தேர்வு: தமிழில் எழுத 19,867 பேர் விருப்பம்

நாட்டில் நீட் தேர்வு அடுத்த மாதம் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 13 ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 10 ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 16 லட்சத்து 14 ஆயிரத்து…

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவில் அரசு உறுதியாக உள்ளது . தமிழகத்தில் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் மதுரையைத்…

Translate »
error: Content is protected !!