தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை சுமார் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது, தமிழகத்தில்…
Tag: Tamil News
இந்தியாவில் இதுவரை 50.26 கோடி கொரோனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்
இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 18,86,271 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்றைய நிலவர படி, 50,26,99,702 கோடி பேருக்கு…
இந்தியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வு: ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்
இந்தியாவில் 12-17 வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வை நடத்த ஜான்சன் & ஜான்சன் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (CDSCO) ஒரு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது. இந்த…
அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஐ.பெரியசாமி
மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். கூட்டுறவு வங்கியிலிருந்து 5 நகைக்கடன் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே அதை ஆராய்ந்து நிச்சயமாக தகுதி உடையவர்க்கு 5 பவுனுக்கு…
சிங்கப்பூர் ரயிலில் முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்துவாசிக்கு 6 வாரம் சிறை
கடந்த மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் கிளைன் (40) சிங்கப்பூர் ரயிலில் பயணம் செய்யும் போது முககவசம் அணியாத நிலையில் சிக்கினார். மேலும் அவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. பின்னர்…
தமிழகத்தில் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி உடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற…
தங்கள் வாங்க நல்ல நேரம்.. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு
சென்னை தற்போது தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 4,449 ரூபாய்க்கும் சவரன் 35,592 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 67.40…
தமிழக சட்டசபை கூட்டத்திற்கு 3 நாட்கள் விடுமுறை
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ம் தேதி தொடங்கியது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் கடைசி நாளாகும். இந்த நிலையில், நாளை மொக்ரம் பண்டிகை காரணமாக பொது…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்…
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்தியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி…