நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும் – முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும். நீட் தேர்வின் தாக்கத்தை ஆய்வு…

இன்று “நிழலில்லா நாள்”

வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே மதிய வேளையில் நிழல் நம் காலடியில் விழும் அளவிற்கு பார்க்க முடியும். இதை தான் நிழல் இல்லாத நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிழல் இல்லாத நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரம் 857 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

ஆகஸ்ட் 18: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பின் படி, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் இன்று 5-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 99.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் 19 காசுகள் குறைந்து 94.20…

டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

இன்றைய கூட்டத்தொடரின்போது , அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதை போல டீசல் விலையும் குறைக்கப்படலாமே .. ஏன் குறைக்கப்படவில்லை..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது, பெட்ரோல் விலை குறைப்பால்…

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக இருப்பதை தொடர்ந்து ஒன்றிற்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்திற்கான தேர்தல் தேதி…

எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்வு

தமிழகத்தில், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்ந்துள்ளது. அதன்படி, 852 ரூபாயில் இருந்து 877 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  இன்று, 1,866 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 34 பேர் இறந்துள்ளனர். தொற்றுநோயைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 60…

கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார்

தமிழகம் முழுவதும்  பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. ஊட்டி மற்றும் ஏற்காடு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய…

முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!