தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய விவரங்கள்: * சென்னையில் வேளாண் அருங்காட்சியகமும், தஞ்சாவூரில் தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட…
Tag: Tamil News
அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 208 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் ஸ்டாலின் 75 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .4,435 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை பவுன் 320 ரூபாய் உயர்ந்து 35,480 ரூபாய் ஆக உள்ளது . மேலும் வெள்ளி கிலோவுக்கு ரூ .900…
3 கோடி ரூபாய் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.. அதன் முக்கிய விவரங்கள்: * 3 கோடி ரூபாய் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்…
சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
சிபிசிஐடி போலீசார் இன்று சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 40 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். சுசில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் பாரதி, சுஷ்மிதா மற்றும் தீபா…
ஆகஸ்ட் 14: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பின் படி, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என தெரிவித்தார். இந்த பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த…
ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி மணீஷ் மகேஸ்வரி திடீரென இடமாற்றம்
ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி மணீஷ் மகேஸ்வரி திடீரென அமெரிக்காவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் 5,000 ட்விட்டர் கணக்குகளை முடக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக…
திருவண்ணாமலை ஆரணி அருகே வேன் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் டயர் வெடித்ததில் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நான்கு…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியிலிருந்து 72.77 அடியாக குறைவு
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,649 கன அடியாக உயர்ந்தது. பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு மேட்டூர் அணைக்கு வரும் நீரை விட அதிகமாக இருக்கும் நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியிலிருந்து 72.77 அடியாக குறைந்தது. மேலும்…
பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு..! – அன்பில் மகேஷ்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறியது, * செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு தயாராக உள்ளது. * தமிழகத்தில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். * அதன்படி,…