அக்டோபர் 1 முதல் மாதம் 10 மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் தொடர்புடைய வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறையால் ஏடிஎம்கள் எத்தனை மணிநேரம் செயலற்ற நிலையில்…
Tag: Tamil News
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதலைச்சர் அறிவிப்பு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் கட்டடக்கலைகளின்…
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டு தாக்குதல்
ஜம்மு -காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஹரி சிங் சாலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இந்த தாக்குதலில்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.40 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,40,97,606 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,32,75,519 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 15 ஆயிரத்து 486 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,65,06,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
ஆகஸ்ட் 10: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 25 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…
கோவிலுக்கு பக்தர்கள் விடும் மாடுகளை பிடித்து விற்பனை செய்யும் கும்பல் – தேனி ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கதவே கோவில்…
தொழிற்சங்கங்கள் இணைந்து திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டம்
சிஐடியு, எஐடியு, எல்பிஎஃப், எஐடியுசி, டியுசிஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், பொதுத்துறைகளை தனியார் மயம், தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி…
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிகரித்து அணிவகுத்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளின்…
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவருகிறது. வரும் 9ந் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை…
அமெரிக்கா: அலாஸ்காவில் பார்வையிடும் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கெட்சிகான் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு சிறிய விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு அவசர தகவல் சென்றது. இந்த தகவலை அறிந்த அவர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் விபத்துக்களாகி…