டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதிப் போட்டியில்,…
Tag: Tamil News
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழகத்தில் வரும் 9ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். என்னினும் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை. ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும்…
அரையிறுதி சுற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி
டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில், மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 95 ஆயிரம் 958 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
பஞ்சாபில் ஓராண்டுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு
பஞ்சாபில் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்தவுடன், மாணவர்கள் சீருடை மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள், மாணவிகள் தங்களது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை…
இங்கிலாந்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா..!
இங்கிலாந்தில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24…
கொடைக்கானலில் முற்றிலும் அழியும் நிலையில் ஆப்பிள் மரங்கள்.. மீட்டெடுக்க கோரிக்கை..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் மற்றும் வான் இயற்பியல் மைய பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பல நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் கொண்ட தோப்புகள் இருந்துள்ளன. அத்தகைய சூழல் தற்பொழுது முற்றிலும் மாறி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்…
தமிழகத்தில் புதிதாக 2,405 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2,405 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 25,28,806 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 49 பேர்…
செப்டம்பர் முதல் ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்கும்., ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி நிறுவனம், சீரம் தயாரிக்கும் என்று கூறியுள்ளது. இது…
கொடைக்கானலுக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகளை சோதனை செய்து அனுமதிக்க கோரிக்கை
மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு சென்றுவர முன்பு இ பாஸ் பெற வேண்டும். அல்லது இ .பதிவு செய்து கொடைக்கானலுக்கு சென்று வர முடியும். தற்போது தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் கொடைக்கானலுக்கு வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில்…