தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது  தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும் – டிடிவி தினகரன்

அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: – தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ…

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழக மருத்துவ அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் தினமும் 3,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். இந்த சூழ்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை  மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு எனவும்  நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  எனவும் சென்னை…

நிரந்தர மக்கள் நீதி மன்றம் குறித்து மாவட்ட நீதிபதி விளக்கம்..!

சட்டப் பணிகள் ஆணைக்குழுச் சட்டம் 1987 (திருத்தச் சட்டம்), 2002 –ன் படி, நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொது பயன்பாட்டு சேவைகள்) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதி தலைவராக இருப்பார். பொதுப்பயன்பாட்டு…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.49 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.49 கோடியை கடந்துள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.49  கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 16.92 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 40.00 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  

இந்திய கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் முன்னனி நகைசுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனும் நண்பர்கள். நடராஜன் சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தைப் பார்த்து பாராட்டிருந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை யோகி பாபு…

டெல்லியில் உள்ள சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டெல்லியில் உள்ள சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு…

கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட அதிசய மலர்

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ளது பண்ணைக்காடு இப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பூத்து உள்ளது கொரோனா மலர்.  கொரானா வைரஸ் உருவம் போன்ற இந்த மலர் மலர்ந்துள்ளது. தற்போது  கொரானா என்றாலே மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. ஆனால்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு.. வழிகாட்டுதல்களை உருவாக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் மற்றும் ரீபோக் கன்சல் ஆகியோர் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச்…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்.. ஏன்.?

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சைதாபேட்டை சிறையில் அடைதுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏசி, சோபா உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து…

Translate »
error: Content is protected !!