டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது – டெல்லி சுகாதார அமைச்சர்

டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியது, டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது. தேசிய தலைநகரில் கொரோனா தொற்று விகிதம் 0.4% ஆக உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 6,800 தீவிர சிகிச்சைப் படுக்கைகளை…

சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் சென்றார். சென்னை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விஜயகாந்த்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைவு

கொரோனா காலத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 35,904 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 4,488 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், வெள்ளியின்…

என்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேசும் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக எம்எல்ஏ ஐயப்பன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின், “மானியம் மீதான…

இலங்கை தமிழர்கள்: அகதிகள் என அழைக்கப்பட அனாதை இல்லை.. நாங்கள் தமிழர்கள் அவர்களுடன் இருக்கிறோம் – முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “இலங்கை தமிழ் அகதிகள் முகாம்” என இருக்கும் இந்த முகாமின் பெயர் “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்” என்று பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தார். மேலும் அவர் கூறியது, “அவர்கள் அகதிகள் என அழைக்கப்பட அவர்கள் அனாதை…

வேளாண் சட்ட போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் விவசாய மசோதாக்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு இன்று கொண்டு வந்தது. தீர்மானத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு…

சென்னை சென்ட்ரல்: சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்புகளால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவு ரெயில்கள், முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகின்றன. அதனால், சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம்…

இலங்கை தமிழர்கள்… திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு – கனிமொழி

ரேஷன் கடைகளில் இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது குறித்து கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன எதிர்காலம், தன் ​பிள்ளைகளின் எதிர்காலம் என்று…

பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. * பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். * ஆசிரியர்கள், ஆசிரியர்…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு தடை..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக வருவதால், கொரோனா பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணி…

Translate »
error: Content is protected !!