திருமலையில் இலவச பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகள்

திருப்பதி திருமலையை மாசில்லாத புனித தலமாக மாற்ற ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக திருமலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மின்சாரக் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக திருப்பதி-திருமலை இடையே மின்சாரப் பேருந்துகள் அறிமுகமாகிறது. டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக எலெக்ட்ரா…

திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்

திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான அங்குரார்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவர் வீதி உலா இன்று இரவு நடைபெற உள்ளது. ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்க்க…

திருப்பதியில் தரிசனத்திற்காக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர். திருமலையில் எங்கு பார்த்தாலும்…

திருப்பதியில் 20ம் தேதி விஐபி தரிசனம் ரத்து

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை…

திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.140.7 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் தற்போது கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில்…

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு ஓராண்டு வரை தரிசனத்திற்கு வர அனுமதி

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு வரை தரிசன வாய்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி…

Translate »
error: Content is protected !!