தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? – வைகோ கண்டனம்

தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? என வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும்,…

தற்கொலை செய்தி வேதனை அளிக்கிறது.. மாணவர்கள் மனம் தளர வேண்டாம் – வைகோ வேண்டுகோள்

பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, நீட் தேர்வெழுதிய மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என,என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை, “நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவது இல்லை என்று பரவலாகக் குற்றம்…

ஆக்சிஜன் தேவை இருப்பதால்… ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும் – வைகோ

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு…

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை… ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சிஜன்) தட்டுப்பாடு இல்லை என, மக்கள்…

“தலைவர்களின்” பெயரை மாற்றும் செயலுக்கு ‘கண்டனம்’ ..!

பஹ்ரைனில் JEE தேர்வு மையம்… வைகோ கோரிக்கை ஏற்பு

பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், JEE பொறிஇயல் நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு, இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு மையங்கள் பட்டியலில் பஹ்ரைன் நாட்டில் ஒரு மையமும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பஹ்ரைன் மறுமலர்ச்சி தமிழர்…

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்திய அரசு கடமை ஆற்ற வேண்டும் வைகோ வேண்டுகோள்

2009 ஆம் ஆண்டு, சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலில், 1.37  இலட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, மார்சுகி தாருஸ்மன் தலைமையில், ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்து, பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. ஆனால், இன்றுவரையிலும்,…

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள்…! இன்று வெளியாகும் என தகவல்

சென்னை, திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுமாறு தொகுதிகள் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மறுமலர்ச்சி…

மதிமுகவுக்கு 4 சீட்டா? – வைகோ அவசர ஆலோசனை

மதிமுகவுக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் திமுக – மதிமுக இடையே உடன்பாடு எட்டப்படவில்லை, திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வரை கோருகிறது. மதிமுக திமுக ஒதுக்க முன்வந்துள்ள 4 தொகுதிகளை…

கூட்டணி கட்சிகள் கடுமையாக வலியுறுத்தல்… திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது..?

சென்னை, திமுக கூட்டணி கேட்கும் இடங்களை கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும்தான் இதுவரை, திமுக உடன் சட்டசபை தேர்தல் உடன்படிக்கை செய்து கொண்ட ஒரே மாஜி, மக்கள் நல கூட்டணியில்…

Translate »
error: Content is protected !!