நாளை சென்னையில் இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம்: வைரமுத்து

தமிழ் கூட்டமைப்பு சார்பில் நாளை சென்னையில் இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர்கோட்டம் முன்பு காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ‘வள்ளுவர் கோட்டம் வல்லவர் கோட்டம் ஆகட்டும். தமிழ் எங்கள் அதிகாரம். இந்தித்திணிப்பு சர்வாதிகாரம் என்ற முழக்கம்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஏற்பட்ட அவமதிப்பு: கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் விழா நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். இதனை…

அமெரிக்காவில் இருந்து வைரமுத்துக்கு போன் போட்ட ரஜினி.. நலமாக இருப்பதாக தகவல்

உடல்நிலையில் பரிசோதனை காரணமாக கடந்த 19-ந்தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்  ரஜினிகாந்த். அவர் அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். மருத்துவ குழுவினர் ரஜினிக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்தனர். இந்நிலையில் நான் நலமாக இருப்பதாக ரஜினிகாந்த் தொலைபேசி…

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே”.. நடிகர் விவேக் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் கவிதை..!

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார், சென்னை, நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று…

Translate »
error: Content is protected !!