என்ன இவங்க போலிங் போடா போறாங்களா..! இந்திய அணிக்கு உள்ளேயே எதிர்ப்பு

அகமதாபாத்,  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் பவுலிங் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து…

டி 20 தொடரில் ஆட இருக்கும் இந்திய அணியின் வலுவான வீரர்கள்…..கோலி எடுத்தால் முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ

சென்னை, இங்கிலாந்துக்கு எதிராக டி 20 தொடரில் ஆட இருக்கும் இந்திய அணிதான் இதுவரை இந்தியாவிற்காக விளையாடியதிலேயே மிகவும் வலுவான டி 20 அணி என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கான இந்திய…

சர்ச்சையில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பி.சி.சி.ஐ. ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர், விளம்பர வருமானம் மூலம்…

Translate »
error: Content is protected !!