சென்னை மாநகராட்சியில் அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். 2ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும். 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில்…
Tag: Website News
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் அரசு திணறல்
இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில்…
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர்,…
உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி
உத்தரகாண்டின் லால்தாங் பகுதியிலிருந்து பிரோன்கால் பகுதிக்கு நேற்று (அக்டோபர் 4) பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பேருந்தில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிம்ரி என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கிதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர்…
பொது இடங்களில் புகைபிடிப்பு: அபராத விதிப்பில் கோவைக்கு முதலிடம்
கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 713 பேரிடம், ரூ.1.34 லட்சம்…
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு
அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். இந்நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 24 வெளியாகும் என…
சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் தீவிர சோதனை
இந்தியாவில் பிஎப்ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய…
இமாச்சலில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு இன்று (அக்டோபர் 5) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பிலாஸ்பூரில் சுமார் ரூ.1,470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அம்மாநிலத்தில் ரூ.3,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.15…
ஈரான் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஈரான் நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்களால் மிரட்டல் விடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை நோக்கிச் செல்லும் ஈரானிய விமானத்தை ஜெட் விமானங்கள் உதவியுடன் இந்திய விமானப்படை கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த…
அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர்…