சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

சிபிசிஐடி போலீசார் இன்று சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 40 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். சுசில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் பாரதி, சுஷ்மிதா மற்றும் தீபா…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.68 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.68 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.55 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43.57…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,667 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரம் 493 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

ஆகஸ்ட் 14: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பின் படி, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என தெரிவித்தார். இந்த பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த…

மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய்சேதுபதி.. இந்த முறை யாருக்கு..?

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் வில்லன் வேடங்களிலும் ஆர்வம் காட்டுகிறார். ரஜினிகாந்த் , விஜய் ஆகியோர் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசதி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படத்தில் வில்லனாக…

பெட்ரோல் விலை குறைப்பு நாளை முதல் அமல்

தமிழகத்தில் பெட்ரோல் விலை 100ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நிலைமையை உணர்ந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3…

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மத்திய அரசு

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது பின் வருமாறு:- * பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. * ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை 1 ஜூலை 2022 முதல் தடை செய்யப்படும். *…

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் நகராட்சியின் அனுமதி இல்லாமல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.  இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறியிருந்தார். இந்நிலையில் அப்படி அகற்றாத விளம்பரப் பலகைகளை ஆணையாளர் நாராயணன் தலைமையில் நகராட்சி நகரமைப்பு…

திருவண்ணாமலை ஆரணி அருகே வேன் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் டயர் வெடித்ததில் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நான்கு…

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை

சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் பின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!