சீனாவின் கிங்ஹாய் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனா நாட்டின் கிங்ஹாய் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவில் 5.8 ஆக பாதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வடமேற்கு பகுதியில் 8 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக இந்திய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் முதன்முறையாக டெல்டா பிளஸ் தொற்றுக்கு ஒருவர் பலி

மும்பையில் முதன்முறையாக டெல்டா பிளஸ் வைரஸ் ஒருவர் இறந்துள்ளார். மும்பையில் 63 வயதான பெண் ஜூலை அன்று டெல்டா பிளஸ் வைரஸால் பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அந்த பெண் வேறு எங்கும் பயணம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பி.வி.சிந்து

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து இன்று திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம் செய்ய வந்தார். சாமி தரிசனம் முடிந்த வெளிய வந்த பிவி சிந்து கூறியது , “மாநில அரசின் ஆதரவுடன், இளைஞர்களுக்காக விசாகப்பட்டினத்தில் ஒரு பயிற்சி அகாடமியை நான்…

டேக்வாண்டோ போட்டியில் 2ம் ஆண்டாக தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பூடானில் கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். பல்வேறு பிரிவுகளில்…

75 வது சுதந்திர தினம்.. டெல்லியில் பலத்த கண்காணிப்பு

சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடந்து விட கூடாது என டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிதி அமைச்சர்…

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி, பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.…

தோனி பிரதமர்.. விஜய் முதல்வர்.. மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜய் நடித்த வரும் படம் “பீஸ்ட்”. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படமும் அதே ஸ்டுடியோவில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.62 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,62,29,449 கோடியாக உள்ளது. கொரோனாவிலிருந்து 18,50,76,868 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 47 ஆயிரத்து 888 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,68,04,693 பேர் சிகிச்சை பெற்று…

ஆகஸ்ட் 13: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 26 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…

Translate »
error: Content is protected !!