இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 17 ஆயிரம் 826 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
Tag: Website News
சமூகநீதிப் பயணத்தில் இது ஒரு மைல்கல் – கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில், ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேறி இருக்கிறது. சமூகநீதிப் பயணத்தில் இது ஒரு மைல்கல். இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும்…
பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பதிரிகை தாக்கல்
கொரோனா காலத்தில் அவதிப்படுபவர்களுக்கு உதவி செய்ய போவதாக கூறி பப்ஜி மதன் 2,848 பேரிடம் இருந்து 2.89 கோடி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஆபாசமாக பேசிய வீடியோவை பதிவேற்றிய வழக்கில் போலீசார் அவரை கைது செய்தனர். பப்ஜி மதன் மீதான…
நாடாளுமன்றத்தை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்ற சாட்டு
நாடாளுமன்றத்தை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தங்கள் தவறான நடத்தைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும்…
பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் வருகை தந்த “தல” டோனி
நடிகர் விஜய் நடித்த வரும் படம் “பீஸ்ட்”. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படமும் அதே ஸ்டுடியோவில்…
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும் – ஓபிஎஸ் கோரிக்கை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, “அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் இன்றியமையாப் பங்கினை வகிக்கும் பொது சேவையினை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதேபோன்று,…
மின் கட்டண உயர்வு.. தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் – அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் கூறியதாவது: – கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரும் மக்களுக்கு அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் தி.மு.க அரசு…
மெக்சிகோவில் இறப்பு எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரிப்பு
மெக்சிகோவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மெக்சிகோவில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்து 20 ஆயிரத்து 596 ஆக அதிகரித்துள்ளது . இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 203…
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. காரணம் என்ன..?
காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் விதிகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக…
“யுஜிசி நெட்”.. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 5-ந்தேதி கடைசி நாள்
கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜூன் மாதத்திற்கான “யுஜிசி நெட்” தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை , அக்டோபர் 6 முதல் 11 வரை நெட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்…