இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 77 ஆயிரம் 706 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
Tag: Website News
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.54 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,54,30,251 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,44,29,798 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 36 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,66,63,791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
ஆகஸ்ட் 12: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 26 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…
கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை வெளியிட ரூ 250 கோடி கேட்ட ஓடிடி தளம்.. மறுத்த படக்குழு
கடந்த 2018ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் “கேஜிஎஃப்”.இதை தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் தயாரிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டரில்…
கொரோனா 3 வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் உள்ளது – டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் சேமிப்பு வசதியை தொடங்கி வைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு. கொரோனா 3 வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் உள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். கொரோனா முதல் மற்றும்…
சோனியா காந்தி, அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மக்களவை காங்கிரஸ்…
பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு..! – அன்பில் மகேஷ்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறியது, * செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு தயாராக உள்ளது. * தமிழகத்தில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். * அதன்படி,…
பஞ்சாபின் லூதியானாவில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு பள்ளிகளும் ஆகஸ்ட் 24 வரை மூடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் தங்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவார்கள்…
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ் விவகாரம் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் இன்னும் பரபரப்பாக இருந்தன. மேலும் எதிர்க்கட்சிகளின் அமளி…
ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் 10,000 ரூபாய் அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அக்டோபர் 1 முதல் மாதம் 10 மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் தொடர்புடைய வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறையால் ஏடிஎம்கள் எத்தனை மணிநேரம் செயலற்ற நிலையில்…