உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.59 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,59,31,275 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,76,27,996 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 41 லட்சத்து 92 ஆயிரத்து 199 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,41,11,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,99,436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் மொத்தம் 41,678 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில்…

ரஷ்யாவில் புதிதாக 23,032 பேருக்கு கொரோனா தொற்று

ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 23,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 61,72,812 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 779 பேர் இறந்தனர், இறப்பு எண்ணிக்கை 1…

உத்தரகண்ட் மாநிலத்தில் 6-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி

கொரோனா தொற்றுநோயின் 2 வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்திய மாநிலங்கள் இப்போது தளர்வுகளை அறிவிக்கின்றன. அந்த வகையிலும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், உத்தரகண்ட் மாநிலத்தில்…

டெல்லியில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீர்.. வாகன ஓட்டிகள் அவதி

டெல்லியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, மத்திய டெல்லியில் பிரகதி மைதான்மற்றும் தெற்கு டெல்லியின் தௌலா கான் சில…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,47,96,457 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,67,46,538 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 41 லட்சத்து 74 ஆயிரத்து 644 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,38,75,275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 35,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 05 லட்சத்து…

பலத்த மழை: மும்பை நகரத்தில் வெள்ளப்பெருக்கு

மும்பை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பலர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர். அனுமன் நகர் பகுதியில்,…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,151 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரம் 065 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

இந்தியாவில் 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,36,709 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 44,39,58,663 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!