கொடைக்கானல் வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய வாலிபர் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த குருசாமி மகன் அந்தோணி 26 விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தை ஒட்டி வனப்பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிகமாக வனவிலங்குகள் உள்ளது. இவர் வனவிலங்கு பட்டியலில் மூன்றாவது இனத்தைச் சேர்ந்த கேளையாட்டை வேட்டையாடி அந்த கறியை பதப்படுத்தி வைத்துள்ளார். இதுபற்றி கொடைக்கானல் வனத் துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் அழகுராஜா, கார்டு கிருபாகரன் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அந்தோணி கேளையாட்டை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிவனத்துறை வழக்கு பதிவு செய்து வனவிலங்கு வேட்டையாடிய அந்தோணியை கைது செய்தனர். அவரிடமிருந்த கேளையாட்டின் கறியையும் பறிமுதல் செய்தனர்.
Tag: Website News
மத்திய அமைச்சரவையில் முதன் முதலாக இடம் பிடித்தது திரிபுரா
சுதந்திர இந்தியாவில், மந்திரிசபையில திரிபுரா மாநிலம் ஒருபோதும் மந்திரிசபையில இந்த சூழலில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தில் பிரதமர் மோடி மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த மண்ணின் 52 வயது மகள் பிரதிமா பவுமிக் ராஜாங்க மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,892 பேருக்கு கொரோனா
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 45,892 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ,மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3 கோடி 7 லட்சம் 9 ஆயிரம் 557 அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 817 பேர்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.58 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.58 கோடியை கடந்துள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.58 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17.00 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 40.17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.17…
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் பதவி விலகல்
இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளது. 43 பேர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் என்று…
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு எனவும் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை…
மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து..!
மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கூட்டத்தின் போது, அமைச்சரவை விரிவாக்கப்படும் என்ற தகவலைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில்,…
அமைச்சரவை மறுசீரமைப்பு.. 43 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு
2019 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். மத்திய அமைச்சரவை அரசாங்கம் அமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா இன்று மாலை…
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்து விட்டதாகவும், ஆபாசப்படத்தை இன்டெர்நெட்டில் போடுவதாக கூறி மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.…
தமிழகத்தில் புதிதாக 3,479 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,479 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 25,03,481 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 73 பேர்…