கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இவ்வார இறுதிக்குள் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால அடிப்படையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படக்…
Tag: WHO
அஸ்ட்ராஜென்கா கோரோனோ தடுப்பூசியை அவசர காலத்துக்குப் பயன்படுத்தலாம்…..உலக சுகாதார அமைப்பு அனுமதி
நியூயார்க், பைசர் பயோடெக் நிறுவன தடுப்பூசியைத் தொடர்ந்து, அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை, அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அமெரிக்காவின் பைசர் –…
60 நாடுகளுக்கு பரவிய உருமாறிய கோரோனோ வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் தகவல்
உலகம் முழுவதும் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனீவா, பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான…
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்; உலக சுகாதார அமைப்பு பாராட்டு
கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து, நாடு…
கொரோனா பைசர் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்தது
கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்து உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின்னர்…