தமிழக முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் எப்போதும் பாதிக்கக்கூடிய கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தீயணைப்பு துறை தலைவர்(DGP) பி.கே.ரவி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மழை காலத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து பொது மக்களை மீட்க்க தேவையான அதிநவீன கருவிகள் தீயணைப்பு துறைகள் என்னென்ன உள்ளது, பொதுமக்களை மீட்க படகுகள் மற்றும் மரங்கள் விழுந்தால் அதனை அகற்றும் மரம் அறுக்கும் கருவிகள் உள்ளிட்டவை சரியாக இருக்கின்றனவா அதன் செயல்பாடுகள் என்ன எவ்வளவு இருக்கிறது, மாவட்டத்தில் எத்தனை தீயணைப்புத் துறை வீரர்கள் உள்ளனர் என பல்வேறு விதத்தில் தமிழ்நாடு தீனைப்பு துறை டிஜிபி பிகே ரவி அவர்கள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.