தொடங்கியது புரோ கபடி லீகின் 9வது சீசன்

புரோ கபடி லீகின் 9வது சீசன் இன்று (7ம் தேதி) பெங்களூரில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியானது பெங்களூர், புனே, ஐதராபாத் என 3 நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியார்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி பவன் குமார் தலைமையில் பங்கேற்கிறது. இவரை 2.26 கோடிக்கு தமிழ் தலைவாஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!