இந்தியாவில் வணிகரீதியான சர்வதேச விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிப்பு

விமானப் போக்குவரத்து ஆணையம், இந்தியாவில் வணிகரீதியான சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

எனினும், இந்த கட்டுப்பாடுகள் விமான போக்குவரத்து ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சர்வதேச சரக்கு விமானங்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் திட்டமிடப்பட்ட விமானங்கள் தேவைக்கேற்ப குறிப்பிட்ட வழித்தடங்களில் அனுமதிக்கப்படலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!