மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்வு

மும்பை:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123.64 புள்ளிகள் உயர்ந்து 60,262.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 40.60 புள்ளிகள் உயர்ந்து 17,970.30 ஆக உள்ளது. கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தை லாப நோக்குடன் காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!