மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 665.03 புள்ளிகள் அதிகரித்து 56,487.04 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 16,807.20  புள்ளிகளாக உள்ளது. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் குறைந்த நிலையில் இன்று உயர்ந்து உள்ளது.

Translate »
error: Content is protected !!