பிறந்த நாளை முன்னிட்டு கோபூஜை செய்தார் கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக முதல்வராக பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 62வது பிறந்தநாளுக்கு கொண்டாட்டம் இல்லை என பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பிறந்த நாளை முன்னிட்டு பசுமாட்டுக்குப் பூஜை செய்து வழிபட்டார். பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்ற ஆறு மாதம் நிறைவடைந்ததையொட்டிப் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கோபூஜை செய்தார். மாட்டுக்குப் பட்டாடை மாலை அணிவித்து, சிறப்பு உணவுகள் படைத்து, குடும்பத்துடன் வழிபட்டார்.

Translate »
error: Content is protected !!