உள்துறை அமைச்சரின் பதில் நல்ல முன்னேற்றம் தான்- மா.சு

நீட் தேர்வு ரத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பது நல்ல முன்னேற்றம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மட்டுமின்றி ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னிடம் கூறியதாகவும், எனவே மத்திய உள்துறை அமைச்சர் கூறியது போல சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசுகையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் நல்ல பதிலை தருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த கருத்து நீட் விவகாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  ……..

Translate »
error: Content is protected !!