இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,23,557 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சிகிச்சைப் பலனின்றி 49 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,879 ஆக அதிகரித்துள்ளது என, ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.