இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 56.89 கோடி

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொற்று பாதிப்பை கண்டறியவும் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,06,254 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை  56,89,56,439 உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!