குடகனாறு ஆற்றுப்படுகையில் கொட்டும் தண்ணீர்

திண்டுக்கல் குடகனாறு ஆற்றுப்படுகையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.      திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள குடகனாறு நீர்தேக்க பகுதியில் பல்வேறு குளங்களில் இருந்து நிரம்பி வருகின்ற தண்ணீரால் குடகனாறு ஆற்றுப்படுகையில் அருவி போல் தண்ணீர் ரம்மியமாக ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டுகிறது திண்டுக்கல்லில் நேற்று சுமார் 5 மணி நேரமாக மழை பொழிவு ஏற்பட்டதின் காரணத்தினால் திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழியத் தொடங்கின குரும்பப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேற்கு இன் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள பாறை குளத்தில் கடல் போல் தண்ணீர் தேங்கி நின்றன என்னுடைய ஒவ்வொரு நீர்கள் குடகனாறு ஆற்றுப்படுகையில் மூலமாக இறைவனை சென்றடையும் அதேபோல் பழனி சாலையில் உள்ள வடக்கு ராஜக்காபட்டி குளமும் தண்ணீர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்சியளித்தன இங்கே உள்ள தண்ணீரானது குடகனாறு ஆற்றுப்படுத்தி வழியாக பழனி சாலையில் உள்ள குடைவரை சென்றடையும் மேலும் பால் ராசா பட்டி பாலத்தின் வழியாக வரக்கூடிய உபரிநீர் களும் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள குடைவரை சென்றடையும் திண்டுக்கல் குளம் மற்றும் ஆற்றுப் பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது அதிக அளவில் வருவதால் கடன் ஆற்றுப்பகுதியில் தண்ணீரானது அருவிபோல் கொட்டத் தொடங்கின இதை பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்தன பொதுமக்களுக்கு குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டன அதனால் பொதுமக்கள் நீர்வீழ்ச்சி போல் கொட்டும் தண்ணீரை பார்த்துவிட்டு அழகை ரசித்து விட்டு சென்றனர்

 

Translate »
error: Content is protected !!