”மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை அமல்படுத்தும் பணிகள் நடப்பதால் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்ததும் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.