உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 400 இடங்களில் 40 சதவீத இடங்களில்
பெண்களை போட்டியிட வாய்ப்பளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்தார்.