அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது என மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் 10.9% ஆக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.