அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

அவ்வவ்போது ஆடியோ வெளிட்டு பரபரப்பு கிளப்பும் சசிகலாவுக்கு .தி.மு. கூட்டங்களில் எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது.

சசிகலா தன்னார்வலர்களுடன் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு அதிமுக மத்தியில் பரபரப்பை யார்படுத்திவரும் . இந்த சூழ்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் உட்பட 16 பேர் திடீரென அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் அதிமுக சார்பாக மாவட்ட கூட்டம் கூட்டப்பட்டு சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விழுப்புரம் வடக்கு மாவட்ட .தி.மு.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான கூட்டத்திலும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற .தி.மு. கூட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Translate »
error: Content is protected !!